
[ad_1]
@followers பஞ்சர் இல்லா பாதுகாப்பான பயணத்திற்கு எஸ் எஸ் சீலண்ட்- தொடர்புக்கு: 96777 55484 ,97048 41481
—————–
இது விளம்பர பதிவு அல்ல! ஓர் அனுபவ பகிர்வு:
இன்றைய சூழ்நிலையில் வாகனம் ஓட்டுவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை என்பது.
வாகனம் சென்று கொண்டிருக்கும் போது தீடீரென்று டயர் வெடித்து விபத்துக்குள்ளாவது தான்.
இதற்கு மிகப்பெரிய தீர்வாக இருப்பது எஸ் எஸ் சீலண்ட்.
எஸ் எஸ் சீலண்ட் என்பது வாகனங்களின் ட்யூப்பில் ஊற்றக்கூடிய ஆயில் போன்றதொரு பொருள்.
இதை வாகனங்களின் டயர்களுக்குள் ஊற்றுவதால் வாகனங்களின் டயர்கள் தீடிரென வெடித்து விபத்துக்குள்ளாவதில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
விபத்தில் இருந்து பாதுகாப்பு மட்டுமல்ல , தெரியாத இடத்தில் ,ஆட்கள் இல்லாத இடத்தில் டயர் பஞ்சராகி பஞ்சர் ஒட்டுவதற்கு ஆட்களை தேடி அலைந்துகொண்டிருப்பதையும் இது குறைக்கும் . முக்கியாமாக வாகனம் ஓட்டும் பெண்களுக்கு இந்த பொருள் ஓர் வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.
எனது அனுவபம்: எஸ் எஸ் சீலண்ட் பொருளை எனது இருசக்கர வாகனத்தின் டயர்களில் ஊற்றினோம்.
அப்போதே ஆணி அடித்து பஞ்சர் செய்து டெஸ்ட் செய்து காட்டினார்கள்.டயில் இருந்து காற்று வெளியாகவே இல்லை.
இது நடந்து 2 வருடங்களுக்கு மேலேயே ஆகிவிட்டது. இன்று வரை எனது வண்டி பஞ்சர் ஆகவே இல்லை. ஆகவே இந்த பொருளின் தரத்தின் மீது எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது.
நீங்களும் வாங்கி பார்த்து நீங்களே புரிந்து கொள்ளலாம்.
இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ளது. திருமங்கலத்தின் கடைகளில் இப்பொருள் கிடைக்கின்றது.
வாங்க விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 96777 55484 ,97048 41481
சிறப்பம்சங்கள்
———
பைக்,ஸ்கூட்டர், கார்,பஸ் ,லாரி என அனைத்து வாகனங்களுக்கும் பயன்படுத்தலாம்.
பயன்படுத்துவது எளிது!
டயரின் ஆயுளை 25 முதல் 30% அதிகரிக்கிறது.
எரிபொருள் செலவை 5% குறைக்கிறது
டயர்களில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கிறது
https://www.youtube.com/watch?v=rARmr0Ij6f0


[ad_2]

