
திருமங்கலம் சபரி கேஸ் ஏஜென்சி நிறுவனர் மற்றும் திருமங்கலம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் திரு கே ஆர் ரவீந்திரன் ஐயா அவர்கள் இன்று காலை 11 மணியளவில் காலமானார்.அவருடைய உடல் திருமங்கலம் அவர்களின் இல்லத்திற்கு இரண்டு மணிக்கு வந்து மாலை 5 மணி அளவில் அடக்கம் செய்ய இருக்கின்றார்கள்
தகவல் உதவி: திரு.யமஹா பாபு அவர்கள் மற்றும் வீரா திருமங்கலம்
Rest in peace 🙏🙏
Rest in peace
Rip
ஆழ்ந்த இரங்கல்கள்
RIP
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
ஆன்மா சாந்தி அடையட்டும்
Rip
Rip
ஆழ்ந்த இரங்கல்!
சிரித்த முகத்துடன் வயது வித்தியாசம் பாராமல் பழகும் நல்ல மனிதன். ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
RiP
நல்ல நண்பர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
ஆழ்ந்த இரங்கல்
rip
#RIP
ஆழ்ந்த இரங்கல்கள்
Miss you dad
😭கண்ணீர் அஞ்சலி😭🌹🌺🌷🎈🙏