![](https://www.thirumangalammadurai.com/wp-content/uploads/2023/02/316530628_517493163729585_6646870242907968993_n.jpg)
திருமங்கலம் சிவா சூப்பர் மார்கெட்டில் கம்யூட்டர் பில் வேலைக்கு பெண் தேவை – தொடர்புக்கு: 87789 84565
————————
திருமங்கலம் இராஜாஜி தெரு பெருமாள் கோவில் அருகில் அமைந்துள்ளது சிவா சூப்பர் மார்கெட்.
இங்கு கம்யூட்டரில் பில் வேலைக்கு பெண் தேவை.
தகுதிகேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும்.
மற்ற இடங்களை போலவே வேலை நேரம்( ஒருவேளை கூடுதல் நேரம் வேலை செய்ய நேரிட்டால் கூடுதல் சம்பளம் வழங்கப்படும்)
விருப்பமுள்ளவர்கள் உடன் தொடர்புகொள்க : 87789 84565
Salary evolo bro
Good job 👍