மருந்து மாத்திரைகளை 30% முதல் 90% வரை தள்ளுபடி போன்ற பல்வேறு சிறப்புகள் கொண்ட க…


மருந்து மாத்திரைகளை 30% முதல் 90% வரை தள்ளுபடி போன்ற பல்வேறு சிறப்புகள் கொண்ட
கிளானிஸ் மருத்துவமனை -தொடர்புக்கு : 98941 03515,73394 666442
————————————–

திருமங்கலம் புதுப்பட்டியில் அமைந்துள்ளது கிளானிஸ் மருத்துவமனை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

முதலில் குறிப்பிடவேண்டுமென்றால் இந்த மருத்துவமனையில் பிரதான் மந்திரி ஜன் அவுஷதி யோஜனா திட்டத்தின் கீழ் உயர்தர மருந்து மாத்திரைகள் 30% முதல் 90% தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது.

உதாரணத்திற்கு
இதய நோயாளிகள் பயன்படுத்தும்
atorvastatin 40 mg மாத்திரை வெளியில் 106 ரூபாய் முதல் ரூ190 வரை விற்கப்படுகின்றது. ஆனால் கிளானின்ஸ் மருத்துவமனை பார்மசியில் இது ரூ11 மட்டுமே .

அதே போல்
vildagliptin 50 mg மாத்திரைகள் வெளியில் 165 ரூபாய் முதல் ரூ190 வரை விற்கப்படுகின்றது. ஆனால் கிளானின்ஸ் மருத்துவமனை பார்மசியில் இது ரூ40மட்டுமே .

பல்வேறு மருந்துகளின் விலை ஒப்பிட்டிற்கு படம் இரண்டை பார்க்கவும்.

இவ்வாறு பல்வேறு மாத்திரை மருந்துகளில் தள்ளுபடி கிடைக்கின்றது. முக்கியமாக ஒவ்வொரு மாதமும் மாத்திரை மருந்துகள் வாங்குவர்கள் கிளானிஸ் மருத்துவமனை பார்மசியில் வாங்கும்போது பெரும் தொகையை சேமிக்கலாம். மருந்துகள் அனைத்தும் மத்திய அரசிடமிருந்து வாங்கு தருகிறார்கள் என்று தெரிவிக்கின்றனர் ஆகவே மருந்து மாத்திரைகள் பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கிறார்கள். தேவையான மருந்துகளை அரசிடமிருந்து வரவழைத்தும் தருகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்வீர்
98941 03515,73394 666442

அதுமட்டுமல்ல முக்கிய ஹெல்த் செக்கப்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
அதாவது
ரூ5000 மதிப்புள்ள மாஸ்டர் ஹெல்த் செக்கப் தற்போது ரூ1499 மட்டுமே!

கிளானிஸ் மருத்துவமனையில்

குழந்தைகள் நல மருத்துவம்
அதுமட்டுமல்லாது
சளி,காய்ச்சல், முச்சுத்திணறல்,நுரையீரல் சம்பந்தமான வியாதிகள்
இருதய நோய், இரத்தக்கொதிப்பு, சக்கரை நோய் சம்பந்தமான வியாதிகள்
குடல்புண்(அல்சர்)
மூட்டுவலி ,முடக்கு வாதம் உள்ளிட்ட எலும்பு சம்பந்தமான நோய்கள்
சிறுநீர்க கற்கள் மற்றும் சிறுநீரகம் சம்பந்தபட்ட வியாதிகள்
மாதவிடாய் பிரச்சனை,மார்பக கட்டி,கருப்பை கட்டிகள்
தைராய்டு சம்பந்தமான வியாதிகள்
புகை மற்றும் குடிப்பழக்கம் சம்பந்தமான வியாதிகள்

போன்வற்றிற்கு சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கப்படுகின்றது.

கிளான்ஸ் மருத்துவமனை சிறப்பம்சங்கள்
———————————–
100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை
அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள்
புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் மருத்துவ ஆலோசனைகள் வழங்குகிறார்கள்.

டிஜிட்டல் எக்ஸ்ரே ,இசிஜி ,எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற ஸ்கேனிங் வசதிகள் உள்ளன.

குறிப்பு:
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இலவச பொது மருத்துவ முகாம் கிளானிஸ் மருத்துவமனையில் நடைபெறுகிறது.






Thirumangalam Madurai
Logo