உயிர் பயத்தை அனுபவிச்சவன் சொல்றேன் கொஞ்சம் ஜாக்கிரததையா இருங்க டா ...அடுத்த மாசம் கூட டிக் டாக் பண்ணிக்கலாம்.. முடிஞ்சா உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க... ...
எப்போதும் வாகனங்கள் வரிசையாக நீளமாக நிற்கும் கப்பலூர் சுங்கச்சாவடி வாகனங்கள் ஏதுமின்றி அமைதி காத்த போது. நேற்று(22-03-2020) ஞாயிறு அன்று . புகைப்பட உதவி: ...