நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல மழை இன்று நம் திருமங்கலத்தில். மிக்க மகிழ்ச்சி! போதிய வெளிச்சம் இல்லாததால் புகைப்படம் தெளிவாக வரவில்லை. Follow with Instagram ...
அது என்னன்னு தெரியல! வெளியில் உச்சி வெயில் மண்டைய பிளந்தாலும், நம்ம ஊர் மார்கெட்டுகுள்ள நுழைஞ்சா வெயிலே தெரியிறதுல்ல! என்ன காரணமா இருக்கும்??? தெரிந்தவர்கள் ...
சும்மா ,சும்மா ,சூழ்ந்து கொண்டு சூரியனையே மறைக்கிறாய்! வருவது போல் போக்கு காட்டி,வழக்கம் போல் மறைகின்றாய்! வராமல் வந்து மேல் விழுந்து இன்னும் சூட்டை ...
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேலன ...
இது தஞ்சாவூர் அல்ல! நம் திருமங்கலம் நான்குவழிச்சாலையில்
2016ம் வருடம் எடுக்கப்பட்ட புகைப்படம்
Follow with ...