தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்.நம் திருமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்களே இவை!
படத்தில் உள்ளவர்கள் பெயர்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளன
பி.கே.என் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வில் பள்ளி மற்றும் பி.கே.என் நாடார் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களுடன் காமராஜர்
நன்றி:
இப்புகைப்படங்களை எங்களுக்கு வழங்கிய திரு. AASS.காமராஜ்வேல் நாடார்-செயலர்,திருமங்கலம் பி.கே.என் ஆண்கள் பள்ளி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!
குறிப்பு:
சில விரிவான தகவல்கள் பின்னர் சேர்க்கப்படும்
இப்புகைப்படங்களைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்( தேதி,பங்கு பெற்றவர்கள்,புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளவர்கள் பெயர்கள்,சுவாரஸ்யமான சம்பவம் இவற்றை கீழே உள்ள கமேண்ட் வசதியை பயன்படுத்தி பகிர்ந்து கொள்ளவும்)
திருமதி.இராஜம்மாள் செல்வமணி அவர்கள் திருமங்கலம் மகளிர் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளார்கள்.அவரைப் பற்றிய சிறப்புப்பதிவு விரைவில்.